Make money on internet

Tuesday, January 11, 2011

இலவசமகாஆன்லைன்-னில் அனைத்து தமிழ் சென்னல்களும்

இலவசமகாஆன்லைன்-னில் அனைத்து தமிழ் சென்னல்களும் :

பொதுவாக ஆன்லைன்னில் டிவி பார்ப்பது சுலபம் இல்லை.அப்படி சில தளங்கள் காண முடிந்தாலும் ஆது நாம் விரும்பும் சென்னால்-கழக இல்லாமல் பிற மொழி சேனல்-களாகவே உள்ளன .இப்பிடி இருப்ணும் தமிழ்,தெலுங்கு முதலிய சேனல்-கலும் மட்டும் இல்லாமல் நாம் விரும்பும் விளையாட்டு சேனல்-களும் காண முடியும்.

திட்ட திட்ட 350 சேனல்-களுக்கும் அதிகம் உள்ள இது எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக தரப்படுகி றது. இந்த தளத்திற்கு சென்றால் நாம் cabel -லில் பார்க்க வேண்டிய அணைத்து சென்னால்-களும் பார்க்கலாம்

இதை பார்க்க பின் வரும் லிங்கை தொடரவும்

http://www.livetvchannelsfree.net/

இதை பார்த்தவர்கள் உங்கள் கருத்தை பின்னோட்டமாக எழுதவும்.

Saturday, January 8, 2011

நொடியில் உங்கள் கணினியை 'டுர்ன் ஆப்' செய்யுங்கள்

நொடியில் உங்கள் கணினியை 'டுர்ன் ஆப்' செய்யுங்கள்


ஒவ்வொரு முறை கணினி-யை துவக்கும் போதும் சரி அனைக்கும் போதும் சரி சிக்கிரம் வேலை நடக்கணும்-னு தான் நினைபோம்.அதுவும் கணினி-யை அனைக்கும் "சேவிங் யுவர் பர்சனல் செட்டிங்க்ஸ் " "இட்ஸ் நொவ் ஸபெ டு டுர்நோப்ப் யுவர் கம்ப்யூட்டர்". என்ற வாசகங்கள் உங்களை கடுப்புப் பேட்தும். இது எல்லாம் தேவை-யெ இல்லீங்க கணினி-யை 2 நொடில் அனைத்துவிடலாம்.ஒரு சின்ன சின்ன ஐடியா! கூட கணினி-யை மிக எளிது விடும் .இதை செய்ய முதல்லில் Ctrl+Alt+Delete (அல்லது) மௌஸ்-ல் வலப்புறம் சொடுக்கி டாஸ்க் மேனேஜர்(Taskmanager)-ரை எடுத்துக்கொள்ளவும்.

பின் மேலே காட்டி உள்ள படத்தில் இருப்பது போல "shuddown" நை கிளிக்

அதில் வரும் " ctrl + டுர்ன் ஆப்(turnoff ) " யென்ற பட்டன்-னை அழுத்தவும் மேலே காட்டி உள்ள படத்தைபோல.பத்து நொடிக்குள் உங்கள் கணினி-யை அனைத்து விடலாம்.பின் உள்ள படைத்தை பாருங்கள்

இப்பொதே சோதித்துப் பாருங்கள்! ஒரு idea! வாழ்க்கையே மாத்திறும்



Sunday, January 2, 2011

windows-ன் புதிய shortcut-துகள்

அறிந்து கொள்ள வேண்டிய விசைப் பலகை(keyboard ) shortcuts -கள்

விண்டோஸ் shortcut -டுகள் பல உள்ளன வோர்ட்-ல் உள்ள shortcut -டுகள் அனைவரும் அறிவர். அனால் விண்டோஸ்-ல் அறிந்துகொள்ள விசைப் பலகை(keyboard ) shortcuts -கள் பல உள்ளன.இதை mouse பயன்படுத்தி செய்ய முடியாத shortcut -துகள்லும் உள்ளன.

· Shift + F10 right-clicks.

· Win + L (XP Only): Locks keyboard. Similar to Lock Workstation.

· Win + F or F3: Open Find dialog. (All Files) F3 may not work in some applications which use F3 for their own find dialogs.

· Win + Control + F: Open Find dialog. (Computers)

· Win + U: Open Utility Manager.

· Win + F1: Open Windows help.

· Win + Pause: Open System Properties dialog.

· Win + Tab: Cycle through taskbar buttons. Enter clicks, AppsKey or Shift + F10 right-clicks.

· Win + Shift + Tab: Cycle through taskbar buttons in reverse.

· Alt + Tab: Display Cool Switch. More commonly known as the AltTab dialog.

· Alt + Shift + Tab: Display Cool Switch; go in reverse.

· Alt + Escape: Send active window to the bottom of the z-order.

· Alt + Shift + Escape: Activate the window at the bottom of the z-order.

· Alt + F4: Close active window; or, if all windows are closed, open shutdown dialog.

· Shift while a CD is loading: Bypass AutoPlay.

· Shift while login: Bypass startup folder. Only those applications will be ignored which are in the startup folder, not those started from the registry (Microsoft\Windows\CurrentVersion\Run\)

· Ctrl + Alt + Delete or Ctrl + Alt + NumpadDel (Both NumLock states): Invoke the Task Manager or NT Security dialog.

· Ctrl + Shift + Escape (2000/XP ) or (Ctrl + Alt + NumpadDot) : Invoke the task manager. On earlier OSes, acts like Ctrl + Escape.

· Print screen: Copy screenshot of current screen to clipboard.

· Alt + Print screen: Copy screenshot of current active window to clipboard.

· Ctrl + Alt + Down Arrow: Invert screen. Untested on OS's other than XP.

· Ctrl + Alt + Up Arrow: Undo inversion.

· Win + B : Move focus to systray


இங்கே வின் (WIN) யின குறிப்பிடுவது விண்டோஸ்(windows) கி-யை

Tuesday, December 28, 2010

உலகின் தலை சிறந்த 10 படங்கள்


இங்கு நான் No .1 படங்களை வைத்து உள்ளேன் 
.
மிக சிறந்த சண்டைக் காட்சிகள்



No . 1 நடிகர் 



 No .1 நடனக் கலைஞர்
மைக்கல் ஜாக்ஸ்ன்-னை கொன்னது இவர் தான் 

 


எவான் டா என்ன அடிச்சது!
  ரொம்பா வலிக்குது!




உலகின் மிகப் பெரிய நீளம் தாண்டும் வீரர்






ஆத்புடமான வேலைக்காரர் 


இவர் தான் உலகில் மிகப் பெரிய அடிஸ்டக் காரர் 


இவர் தான் அமெரிக்கவின் -விஜயகாந்த் 



மிகச்சசிறந்த பல்டி(குழந்தை அடுடிச்சடு) 





என்ன தடை வந்தடாலும்   நான் ஓடுவதை நருத்தமாட்டின்  




பெண்களை நம்பாதே!


no .1 வைரஸ்



ஆதித்யன்

Sunday, December 26, 2010

PSP கேம் இப்போது PC-ல்

வணக்கம் நண்பர்களே !  
இந்த படிவில் நான் ஒரு கேம்-மை பற்றி பகிர்ந்த்  கொள்ள வந்துள்ளேன் PEPSIMAN என்ற இந்த கேம் முதலில் PSP-காக தயாரிக்கப் பட்டுள்ளது தட்போடு PC -கனா lisence பெற்று
PC -கு   சப்போர்ட் செய்யும்படி வந்துள்ளது .உயர்ந்த வரைகலை,தத்ருபம் என சிறப்பு வாய்ந்த இது 10 MB கொள்ளவு கொண்டது.                                                                           

 ஒவ்வவொரு லெவல்-லிலும் புதுப்புது மாற்றம் கொண்ட இது பார்க்க உண்மை போல இருக்கும் .பெப்சி குடிப்பது  நோக்கம் என இந்த கேம் ஓடிக்கொண்டு உள்ளது.இதை ஸ்தாபிக(இன்ஸ்டால்) செய்ய தேவை இல்லை .அதிகமாக D -யை செலேச்டின் பட்டன்-னாக வெயகப்பட்டுள்ளது.                                                                           


இந்த கேம்-மை டவுன்லோட் செய்ய பின்வரும் link -கை தொடரவும் 
http://hotfile.com/dl/42004046/6f05701/full_pepsiman.rar.html

Sunday, December 19, 2010