ஒவ்வொரு முறை கணினி-யை துவக்கும் போதும் சரி அனைக்கும் போதும் சரி சிக்கிரம் வேலை நடக்கணும்-னு தான் நினைபோம்.அதுவும் கணினி-யை அனைக்கும் "சேவிங் யுவர் பர்சனல் செட்டிங்க்ஸ் " "இட்ஸ் நொவ் ஸபெ டு டுர்நோப்ப் யுவர் கம்ப்யூட்டர்". என்ற வாசகங்கள் உங்களை கடுப்புப் பேட்தும். இது எல்லாம் தேவை-யெ இல்லீங்க கணினி-யை 2 நொடில் அனைத்துவிடலாம்.ஒரு சின்ன சின்ன ஐடியா! கூட கணினி-யை மிக எளிது விடும் .இதை செய்ய முதல்லில் Ctrl+Alt+Delete (அல்லது) மௌஸ்-ல் வலப்புறம் சொடுக்கி டாஸ்க் மேனேஜர்(Taskmanager)-ரை எடுத்துக்கொள்ளவும்.
பின் மேலே காட்டி உள்ள படத்தில் இருப்பது போல "shuddown" நை கிளிக்
அதில் வரும் " ctrl + டுர்ன் ஆப்(turnoff ) " யென்ற பட்டன்-னை அழுத்தவும் மேலே காட்டி உள்ள படத்தைபோல.பத்து நொடிக்குள் உங்கள் கணினி-யை அனைத்து விடலாம்.பின் உள்ள படைத்தை பாருங்கள்
இப்பொதே சோதித்துப் பாருங்கள்! ஒரு idea! வாழ்க்கையே மாத்திறும்
No comments:
Post a Comment