வணக்கம் நண்பர்களே !
இந்த படிவில் நான் ஒரு கேம்-மை பற்றி பகிர்ந்த் கொள்ள வந்துள்ளேன் PEPSIMAN என்ற இந்த கேம் முதலில் PSP-காக தயாரிக்கப் பட்டுள்ளது தட்போடு PC -கனா lisence பெற்று
PC -கு சப்போர்ட் செய்யும்படி வந்துள்ளது .உயர்ந்த வரைகலை,தத்ருபம் என சிறப்பு வாய்ந்த இது 10 MB கொள்ளவு கொண்டது.
ஒவ்வவொரு லெவல்-லிலும் புதுப்புது மாற்றம் கொண்ட இது பார்க்க உண்மை போல இருக்கும் .பெப்சி குடிப்பது நோக்கம் என இந்த கேம் ஓடிக்கொண்டு உள்ளது.இதை ஸ்தாபிக(இன்ஸ்டால்) செய்ய தேவை இல்லை .அதிகமாக D -யை செலேச்டின் பட்டன்-னாக வெயகப்பட்டுள்ளது.
இந்த கேம்-மை டவுன்லோட் செய்ய பின்வரும் link -கை தொடரவும்
http://hotfile.com/dl/42004046/6f05701/full_pepsiman.rar.html
நன்றி நண்பா உன் கேம் எனக்கு மிகவம் பிடித்தது.
ReplyDeleteஉன் படிவை தொடர என் வாழ்த்துக்கள்.
அன்புடன் நவநீதன்