என்றுமே பழமை விரும்பிக்கு பஞ்ஜம் கிடையாது யென்னதான் விண்டோஸ் செவென் வந்தாலும் XP -யே விரும்புபவர்கள் உண்டு. இப்படி பழமைக்கு ஒரு தனித்துவம் உண்டு.இது இந்த கேம்-களுக்கும் பொருந்தும். அது அனைவரல்லும் ஆறியப்பட்ட மரியோ-வெ இது தற்போது மரியோ மட்டும் அல்ல பல வகைகளில் மற்றம் பெற்று மரியோ பார் எவர், சூப்பர் மரியோ 64 , சூப்பர் மரியோ சன்ஷான், சூப்பர் மரியோ வில் 2, சூப்பர் மரியோ கேலக்சி , என வந்து அதிக வரவேற்பு பெற்றது ஆதுவும் 2010 -ல் வந்த சூப்பர் மரியோ கேலக்சி2, மரியோ ஆன்லைன் என்ற கேம் மிகுந்த வசூல் சாதனை பெற்றது.
கடந்த ஆண்டு நடந்த ஒரு கணக்கேடுப்பில் டாப் 10 கேம்-களில் என்றும் மரியோ ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது .மரியோ என்றும் ஏத்தனை கேம் வந்தாலும் நம்முல் ஒரு இடத்தை பிடித்தது உண்மை.
இதில் மரியோ பார்-எவர்(Mario forever_2003) ஒரு நல்ல தனித்தன்மை உள்ள கேம் அதாவது மரியோ-வில் உள்ள கிராபிக் தரத்தை மட்டும் மரியோ-வை மரியோ-வாகவே வலப் படுத்தி உள்ளாகள்.
இந்த கேம்-மை மேல் உள்ள படத்தை-யோ அல்லது இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
ஆதித்யன்