Make money on internet

Tuesday, December 28, 2010

உலகின் தலை சிறந்த 10 படங்கள்


இங்கு நான் No .1 படங்களை வைத்து உள்ளேன் 
.
மிக சிறந்த சண்டைக் காட்சிகள்



No . 1 நடிகர் 



 No .1 நடனக் கலைஞர்
மைக்கல் ஜாக்ஸ்ன்-னை கொன்னது இவர் தான் 

 


எவான் டா என்ன அடிச்சது!
  ரொம்பா வலிக்குது!




உலகின் மிகப் பெரிய நீளம் தாண்டும் வீரர்






ஆத்புடமான வேலைக்காரர் 


இவர் தான் உலகில் மிகப் பெரிய அடிஸ்டக் காரர் 


இவர் தான் அமெரிக்கவின் -விஜயகாந்த் 



மிகச்சசிறந்த பல்டி(குழந்தை அடுடிச்சடு) 





என்ன தடை வந்தடாலும்   நான் ஓடுவதை நருத்தமாட்டின்  




பெண்களை நம்பாதே!


no .1 வைரஸ்



ஆதித்யன்

Sunday, December 26, 2010

PSP கேம் இப்போது PC-ல்

வணக்கம் நண்பர்களே !  
இந்த படிவில் நான் ஒரு கேம்-மை பற்றி பகிர்ந்த்  கொள்ள வந்துள்ளேன் PEPSIMAN என்ற இந்த கேம் முதலில் PSP-காக தயாரிக்கப் பட்டுள்ளது தட்போடு PC -கனா lisence பெற்று
PC -கு   சப்போர்ட் செய்யும்படி வந்துள்ளது .உயர்ந்த வரைகலை,தத்ருபம் என சிறப்பு வாய்ந்த இது 10 MB கொள்ளவு கொண்டது.                                                                           

 ஒவ்வவொரு லெவல்-லிலும் புதுப்புது மாற்றம் கொண்ட இது பார்க்க உண்மை போல இருக்கும் .பெப்சி குடிப்பது  நோக்கம் என இந்த கேம் ஓடிக்கொண்டு உள்ளது.இதை ஸ்தாபிக(இன்ஸ்டால்) செய்ய தேவை இல்லை .அதிகமாக D -யை செலேச்டின் பட்டன்-னாக வெயகப்பட்டுள்ளது.                                                                           


இந்த கேம்-மை டவுன்லோட் செய்ய பின்வரும் link -கை தொடரவும் 
http://hotfile.com/dl/42004046/6f05701/full_pepsiman.rar.html

Sunday, December 19, 2010