Make money on internet

Thursday, February 3, 2011

நொடியில் GIF படத்தை தயாரிக்க.....

நொடியில் GIF படத்தை தயாரிக்க.....
GIF என்றல் Grapical Interchange Format . நான்கு,ஐந்து, படங்களை அடுத்தத்து கொண்டு வந்து ஒரே படமாக செய்வது இதன் விளக்கம். இதை நொடியில் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


இதை நாம் விரும்பும் சைஸ்-ல் செலக்ட்-செய்யும் வசதியும் உண்டு
இங்கு பட்டன்-னை கிளிக் செய்து முன்று, நான்கு படங்களை பொருத்திய பின் Create- டை கிளிக் செய்தால் GIF படம் ரெடி .இந்த தளதில் இன்னும் பல படங்களை மற்றும் அம்சம் உள்ளது


நன்றி
தமிழ்-பையன்

No comments:

Post a Comment